• Breaking News

    கோவையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்


    கோவையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    மேலும், மேலிட இணைய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    No comments