• Breaking News

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

     


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இதனை அடுத்து குத்தாலம் கடைவீதியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார் இதில் குத்தாலம் திமுக ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ஜம்பு கென்னடி,திமுக மேக்கிரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன்,காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பரதன்,நகர செயலாளர் பூர்விகா செந்தில் மற்றும் ரவி,சண்முகம்,ஹபீப்,துரை,மகாலிங்கம், கலியபெருமாள்,சதீஷ்,விமல்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

    No comments