ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் நண்பனுக்காக நண்பர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி அம்பேத்கர் நகரில் அருண்குமார் 24 உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர். விழாக்குழு உறுப்பினர்கள். க.பிரபு. சிவஞானம். பிரபாகரன். அ.காளியப்பன் TNEB. கு.விக்னேஷ். கலைக்கோவன். முருகவேல். குமரி ஆனந்தன். ரகுநாத். தினேஷ்குமார். பரதன். தாமஸ். ஸிரிகாந்த். அருணாசலம். யுவன் ராஜாராம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை செய்தியாளர்.DS.தங்கபாலு
No comments