லக்கம்பட்டியில் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் வெற்றியை கொண்டாடினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததையொட்டி அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் D.S. தங்கபாலு தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் அறிவழகன் ஆறுமுகம். தீத்தான். தீபன். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments