விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்கி அறுதல் கூறிய அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலை ராஜ் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆன இவர் கடந்த 9ஆம் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட சோலைராசுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூபாய்,4 லட்சம் ரூபாய் காண காசோலையை வழங்கி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
No comments