• Breaking News

    ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் 23-வது ஆண்டு நிறைவு.... அறந்தாங்கி கிளை ஊழியர்களால் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது....


    தமிழகத்தில் நம்பர் ஒன் ஹோம் லோன்  பைனான்ஸாக இயங்கி வருகின்ற ரெப்கோ பைனான்சியின்  23வது ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள  ரெப்கோ பைனான்ஸ்களில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே உள்ள ரேப்கோ ஹோம் லோன் பைனான்ஸில் இன்று அறந்தாங்கி கிளை மேலாளர் தலைமையில் கிளையில் உள்ள ஊழியர்களால் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் ஹோம் லோன் பைனான்ஸில்  உள்ள வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரெப்கோ பைனான்ஸில் உள்ள நிறை குறைகளை எடுத்துக் கூறி சிறப்பான முறையில்   இயங்கி வருகிறது என பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    இந்த விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments