• Breaking News

    ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர்  தீயணைப்பு துறை வீரர்கள் உடன் உடலை மேலே எடுத்தனர். பின்பு உடல் பிரேத பரிசோதனைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    No comments