• Breaking News

    அமைச்சர் கயல்விழி மருத்துவமனையில் அட்மிட்

     


    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். சற்று முன் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

    No comments