சங்கரன்கோவிலில் மதிமுகவின் உட்கட்சி தேர்தல்.... மதிமுகவினர் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல்....
தென்காசி மாவட்டம் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் தேர்தல் தேர்வுக்கான விருப்பமான தாக்கல் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான மதிமுகவினர் தங்களது விருப்ப மனுவை தாக்கல்செய்தனர்.
போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளால் இன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் குருவிகுளம் வடக்கு, தெற்கு, கிழக்கு,மேலநீலிதநல்லூர் கிழக்கு, மேற்கு,சங்கரன்கோவில் வடக்கு ,தெற்கு, உள்ளிட்ட ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கும் சங்கரன்கோவில் புளியங்குடி உள்ளிட்ட நகராட்சி நிர்வாகிகளுக்கானதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை மாநிலத் துணை பொது செயலாளர் திமு ராஜேந்திரன்பெற்றுக் கொண்டார்.
No comments