• Breaking News

    கோபி அருகே உள்ள நாயக்கன் காடு பகுதி கல்லூரி மாணவி சுவேதா மர்மமான முறையில் இறந்து குறித்து நாம் தமிழர் கட்சியினர் துக்கம் விசாரிப்பு


    ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நாயக்கன் காடு பகுதியை சார்ந்த சுவேதா கோபி கல்லூரி படிக்கும் மாணவி மர்மமான முறையில் இறந்தார்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில்    கல்லூரி மாணவி சுவேதா இல்லத்திற்கு  நாம் தமிழர் கட்சியினர் நேரில் கலந்து கொண்டனர்.

    மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா , மேற்கு மாவட்ட மகளிர் செயலாளர் மாலதி , வடக்கு மாவட்ட மகளிர் செயலாளர் பிரேமாவதி , மேற்கு மாவட்ட தலைவர் தமிழன் செ விஜய்,  மேற்கு மாவட்ட செயலாளர் தாண்டவமூர்த்தி,  வடக்கு மாவட்ட தலைவர்  முருகேசன்,  மாநில பேச்சாளர் சீமா.கண்ணன் , கோபி தொகுதி து.தலைவர் தமிழன் கார்த்திக் , கோபி ஒன்றிய பொறுப்பாளர் செந்தில் , பவானி தொகுதி தலைவர் தங்கராசு ,செயலாளர் பிரதாப் , பொருளாளர் கண்ணன் விமல், இசக்கி,வசந்த், கந்தசாமி, கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments