இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முவின் செல்போனை காணவில்லையாம்.....
2013 -ம் ஆண்டு சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு
இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக ஷாலு ஷம்ம கவர்ச்சியான ரோலில் நடித்து வருகிறார்.சில வாரங்களுக்கு முன்பு ஷாலு ஷம்ம இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.
காலையில் எழுந்த பின்னர் ஷாலு ஷம்முக்கு தன்னுடைய மொபைல் போன் தொலைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷாலு ஷம்ம இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
No comments