• Breaking News

    கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சி பகுதியில் சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை மாவட்ட கவுன்சிலர் நேரில் பார்வையிட்டார்

     


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம்  பலத்த சூறைக்காற்று வீசியது இதில் சுமார் 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான வாழை மரங்கள் பலத்த சேதம் அடைந்தது இதனை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார் தொடர்ந்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் நிவாரணம் பெற்று தரப்படும் என தெரிவித்தார்.

    No comments