கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தினசரி மார்கெட் வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை மார்க்கெட்டை இடிக்காமல் கூடுதலாக புதிய மார்க்கெட் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என கோரி பாஸ்கரன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணனிடம் மனு வழங்கினார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர்.
No comments