• Breaking News

    பெரியகுளம் நகராட்சியில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக: அதிமுக குற்றச்சாட்டு


    பெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்று பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இன்று நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியகுளம் பகுதியில் செயற்கையாக உருவாக்கிய குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக-திமுக நகர்மன்ற தலைவர் செயல்படுகிறார் என்றும்,பொது மக்களின் நகர மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தர மறுக்கும் நகர்மன்ற தலைவரை கண்டித்து அதிமுக நகரமன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    No comments