தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகரம் பெரியார் பகுதியில் 32வது வார்டுக்கு உட்பட்ட சங்கு நகரில் உள்ள பொதுமக்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நல திட்ட உதவிகள் வழங்கினார். உடன் ஈரோடு மாநகர செயலாளர் மு.சுப்பிரமணி, பகுதி செயலாளர் அக்னி D சந்துரு (எ) சந்திரசேகர், 3வதுமண்டல தலைவர் சசி, மற்றும் வட்ட கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments