• Breaking News

    புலி வாலை பிடித்து ட்ரெண்டிங் ஆகும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

     

    தமழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செல்லூர் ராஜு புலிவாலை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

    No comments