தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தேமுதிக மேற்கு ஒன்றியம் சார்பில் தேமுதிக கழக பொருளாளர்  தமிழகத்தின் தலைமகள் அண்ணியர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் G.அருள்மணி தலைமை தாங்கினார் அமனாங்கோவில் ஊராட்சி செயலாளர் R.குணசேகரன், முன்னிலை வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் M.K.ஹரிகிருஷ்ணன் , மாவட்ட துணை செயலாளர் சி.எஸ்.சரவணன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் L.G.கேசவன்,  ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் T.M.அண்ணாமலை நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் P.செல்விபழனி மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் பின்னர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எம் .கே .ஹரி கிருஷ்ணன் தேமுதிக கழக கொடியோற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதில், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தும்போரி M.பழனி, சிவக்குமார், திருப்பத்தூர் நகர செயலாளர் S.J.மதன்ராஜ், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் T.ராஜ்குமார், S சின்னராசு, நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயலாளர் S.அரசு, நாட்டறம்பள்ளி அவைத்தலைவர் M.K.ரவி, தங்களின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜமால் G.ஜமால், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குமார் கந்திலி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் T.சரவணன், கந்திலி வடக்கு ஒன்றிய பொருளாளர் P.மோகன் M.ஹரி,G.குனபாலன் மூக்கனுர்  ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி,சந்திரபுரம் ஊராட்சி செயலாளர் ஜாலந்தர்பாஷா, வேட்டப்பட்டு ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் கிளை நிர்வாகிகள் S.தியகராஜ், P.அன்பு, P.சக்திவேல், S.சதாசிவம், S.சரவணன், R.வெங்கடேசன், R.பிரபு, K.வடிவேல், T.கிரி,மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments