பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தாளவாடி மேற்கு ஒன்றியத்தில் பாக முகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் மேற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு நல்லசிவம் அவர்களின் ஆலோசனையின் படி இன்று தாளவாடி ஒன்றிய மேற்கில் தாளவாடி ஒன்றிய செயலாளர் டி சிவண்ணா அவர்களின் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற BLA 2 பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு என் நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் பவானிசாகர் சட்டமன்ற கழக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு அருண்குமார் Ex MLA அவர்கள் கலந்து கொண்டு பாக முகவர்களின் உடன் கலந்துரையாடினர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி கீதா நடராஜன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் பாக முகவர்கள் B L A 2 மற்றும் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments