பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணமோசடி
ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் தீபக் சாஹர். ஐ.பி.எல். போட்களில் சிறப்பாக செயல்பட்ட அவர், பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சி.எஸ்.கே. அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின்போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இவர்கள் 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தீபக், ஜெயா இருவரிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஓட்டலில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது. இதுபற்றி சாஹர் தனது சமூக ஊடக பதிவில், உன்னை முதல்முறை சந்தித்தபோதே, எனக்கான ஒருவள் நீ என்றும், உனக்கு சரியானவன் நான் என்றும் உணர்ந்தேன். நாம் இணைந்தே நம் வாழ்வின் ஒவ்வொரு தருண நிகழ்வையும் மகிழ்ச்சியாக பகிர்ந்தோம்.
இதுபற்றி சாஹர் தனது சமூக ஊடக பதிவில், உன்னை முதல்முறை சந்தித்தபோதே, எனக்கான ஒருவள் நீ என்றும், உனக்கு சரியானவன் நான் என்றும் உணர்ந்தேன். நாம் இணைந்தே நம் வாழ்வின் ஒவ்வொரு தருண நிகழ்வையும் மகிழ்ச்சியாக பகிர்ந்தோம்.
No comments